2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

வாகன ஆவணங்களுக்காக நடமாடும் சேவை

Editorial   / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரிடர்களால் சேதமடைந்த அல்லது காணாமற்போன வாகன ஆவணங்களை மீட்டெடுப்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நடமாடும் சேவை 15 ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

மேலும், 070-7188866 என்ற எண்ணை அழைத்து விவரங்களைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X