2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விசா விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

Freelancer   / 2022 ஜூலை 02 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்திய விசாவிற்கான விண்ணப்பங்கள் வெளியக விண்ணப்ப நிலையங்கள் ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விண்ணப்பங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 4 ஆம் திகதி முதல் குறித்த விடயம் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .