2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்

Nirosh   / 2023 பெப்ரவரி 01 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டம் நாளை மறுதினம் (03) நடைபெற உள்ளது. 

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இம்மாதம் 8ஆம் திகதி மீள பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பில் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .