2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடமேல் மாகாண ஆளுநருக்கு கொரோனா

J.A. George   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இந்தநிலையில் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X