2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி

J.A. George   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில், வர்த்தமானி அறிவித்தல் இன்று(01) வெளியாகியுள்ளது.

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலவிய சூழலில்  சுமார் 3 மாதங்களுக்கு வெள்ளை சீனி இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .