2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வீடமைப்பு கடன்தொகை அதிகரிப்பு

Editorial   / 2020 மே 15 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக ஊக்குவிப்பு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக பெருந்தோட்டத்துறையில் குறைந்த வருமானத்தைக் கொண்ட பயனாளிகளுக்காக புதிய வாழ்க்கை வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் கடன்தொகை 10 இலட்சம் ரூபாயிலிருந்து 15 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

இந்தக் கடன் தொகை  52 சதவீதம் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரினால் செலுத்தப்படுவதுடன, 4 சதவீத வட்டிக்கும் 20 வருடகாலப்பகுதியில் மீள செலுத்தும் காலத்திற்கும் உட்பட்டதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X