2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வெலிசர- மஹாசேன முகாமிலிருந்தே அதிக தொற்றாளர்கள்

Editorial   / 2020 மே 06 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசர கடற்படை முகாமுக்கு இணைவாக அமைந்துள்ள மஹாசேன, கெமுனு, லங்கா மற்றும் தக்சிலா ஆகிய முகாம்களுக்கிடையில் அதிக கொரோனா தொற்றாளர்கள் மஹாசேன முகாமிலிருந்தே உறுதிப்படுத்தப்பட்டுள்ளனரென, வெலிசர கடற்படை முகாமின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை வெலிசர கடற்படை முகாமில்; தொகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக உறுதிபடுத்தப்படும் விடயம்  தொடர்பில் கண்காணிப்பதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவால், கொமான்டர் ஹேவகே நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X