2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வைத்தியசாலையில் குமார வெல்கம

J.A. George   / 2022 டிசெம்பர் 05 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்தடைந்த போது விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் அடிப்படை சிகிச்சைகளை வழங்கிய பின்னர் விமான நிலைய அம்பியுலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எம்.பி., தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .