2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துலாம்

Editorial   / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எந்தச் செயலையும் யோசித்து செய்ய வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள். கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். தேவையற்ற செலவுகள் காணப்படும். அதனை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .