2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவியேற்பு

Freelancer   / 2022 மே 20 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று  பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தலைமையிலான அரசாங்கத்தில் இதுவரை நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .