2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

களவிஜயம்...

Editorial   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னாமுனை சென் ஜோசப் கல்லூரி விளையாட்டு மைதானத்தை புனரமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வேலை திட்டத்தினை பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளரான சதாசிவம் மயூரன்  கள விஜயம் மேற்கொண்டு வேலைத்திட்டங்களை பார்வையிட்டார்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாண பாடசாலைகளின் பாடசாலை மைதானங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்   வேண்டுகோளின் கீழ்  முன்னெடுக்கப்படுகிறது. (படங்களும் தகவலும் இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .