2026 பெப்ரவரி 21, சனிக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: ஓமானைப் பந்தாடிய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 20 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் முடிவுக்கு வந்த ஓமானுக்கெதிரான குழு பி போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

ஓமான்: 104/10 (16.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: வாஸிம் அலி 32 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 4/21 [3.2], கிளென் மக்ஸ்வெல் 2/13 [3], ஸ்கேவியர் பார்ட்லெட் 2/27 [4], நாதன் எலிஸ் 1/14 [2], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 1/16 [2], கமரன் கிறீன் 0/11 [2])

அவுஸ்திரேலியா: 108/1 (9.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மாஷ் ஆ.இ 64 (33), ட்ரெவிஸ் ஹெட் 32 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீல் அஹ்மட் 1/29 [4])

போட்டியின் நாயகன்: அடம் ஸாம்பா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X