2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: ஸ்கொட்லாந்தை சுருட்டிய ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இன்று நடைபெற்ற ஸ்கொட்லாந்துடனான குழு இரண்டு சுப்பர் 12 போட்டியில் ஆப்கானிஸ்தான் இமாலய வெற்றி பெற்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: 190/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நஜிபுல்லாஹ் ஸட்ரான் 59 (34), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 46 (37), ஹஸரத்துல்லா ஸஸாய் 44 (30), மொஹமட் ஷஷாட் 22 (15), மொஹமட் நபி ஆ.இ 11 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: சஃபயான் ஷரிஃப் 2/33 [4], மார்க் வட் 1/23 [4])

ஸ்கொட்லாந்து: 60/10 (10.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோர்ஜ் மன்சி 25 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஜீப் உர் ரஹ்மான் 5/20 [4], ரஷீட் கான் 4/9 [2.2], நவீன் உல் ஹக் 1/12 [2], கரிம் ஜனட் 0/6 [1])

போட்டியின் நாயகன்: முஜீப் உர் ரஹ்மான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X