2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: றோயல்ஸை வென்ற சண்றைசர்ஸ்

Shanmugan Murugavel   / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: றோயல்ஸ்

றோயல்ஸ்: 164/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்ஸன் 82 (57), யஷஸ்வி ஜைஸ்வால் 36 (23), மஹிபால் லொம்ரோர் ஆ.இ 29 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 1/28 [4], ரஷீட் கான் 1/31 [4], ஜேஸன் ஹோல்டர் 0/27 [4])

சண்றைசர்ஸ்: 167/3 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் 60 (42), கேன் வில்லியம்ஸன் ஆ.இ 51 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: மஹிபால் லொம்ரோர் 1/22 [3], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/26 [3.3], சேட்டன் சகரியா 1/32 [4])

போட்டியின் நாயகன்: ஜேஸன் றோய்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .