2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஓய்வு பெற்ற முரளி விஜய்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார்.

இறுதியாக 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய விஜய், 61 டெஸ்ட்களில் 38.28 என்ற சராசரியில் 3,982 ஓட்டங்களைப் பெற்றதுடன், 17 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், ஒன்பது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X