2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பங்களாதேஷை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 04 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், டொமினிக்காவில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மே. தீவுகள்

மே. தீவுகள்: 193/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொவ்மன் பவல் ஆ.இ 61 (28), பிரண்டன் கிங்க் 57 (43), நிக்கலஸ் பூரான் 34 (30), கைல் மேயர்ஸ் 17 (09), ஒடியன் ஸ்மித் ஆ.இ 11 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: மஹெடி ஹஸன் 1/31 [4], மொஷாடெக் ஹொஸைன் 1/0 [1])

பங்களாதேஷ்: 158/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் ஆ.இ 68 (52), அஃபிஃப் ஹொஸைன் 34 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: றொமாறியோ ஷெப்பர்ட் 2/28 [4], அகீல் ஹொஸைன் 1/27 [4], ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 0/23 [4])

போட்டியின் நாயகன்: றொவ்மன் பவல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X