2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மூன்றாமிடம் பெற்ற சாய்ந்தமருது அஸ்ஜத்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

ரஷ்யாவில் நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவரகளுக்கிடையிலான அதிவேக சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் சாய்ந்தமருதைச் சேர்ந்த அஸ்ஜத் அசீஸ் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் விளையாட்டு துறை அமைச்சரால் இப்போட்டியில் நடாத்தப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .