2025 மே 14, புதன்கிழமை

அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ் எம்.நூர்தீன், எப்.முபாரக்

மட்டக்களப்பு மாவட்ட உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடல், பாசிக்குடா காம் ஹோட்டலில் நேற்று (13) நடைபெற்றது.

நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், கல்லூரியின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் ஆகியோருக்கிடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.  

மேற்படி கலந்துரையாடலில், உயர் தொழில்நுட்பக் கல்லூரிப் பிரிவை, உயர் தொழில்நுட்பக் கல்லூரியாகத் தரமுயர்த்துவது சம்பந்தமாகவும், கல்லூரிக்கான காணி கொள்வனவு, ஏனைய அபிவிருத்திகள் தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டதுடன், மேற்படி வேண்டுகோளை நிறைவேற்றுவதாக, அமைச்சர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .