2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

குப்பைக்கு வரி அறவிட தீர்மானம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து குப்பைக்கு வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதுளை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு குப்பைக்கும் வரி அறவிடப்படவிருக்கின்றது. அந்த எல்லைக்குட்பட்ட அரச நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகளுக்கே வரி அறவிடப்படவிருக்கின்றது.

வெளியேற்றப்படும் குப்பைகளின் அளவுக்கு ஏற்பவே வரி அறிவிடப்படும் என்று அந்த சபை அறிவித்துள்ளது.

குப்பைகளை, உக்கிபோகும் மற்றும் உக்கிபோகாத குப்பைகள் என வேறுபடுத்தி தந்தால் குப்பைக்காக அறவிடப்படும் வரியில் அரைவாசி குறைக்கப்படும் என்றும் அந்த நகர சபை அறிவித்துள்ளது.

  Comments - 0

  • VALLARASU.COM Wednesday, 11 December 2013 03:28 PM

    என்ன கொடுமை சரவணா இது? எப்படி ஆசியாவின் அதிசயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X