2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

மலையக ரயில் ​சேவைகள் தடைப்பட்டன

Simrith   / 2023 ஜூன் 01 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான புகையிரத பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால், மலையகத்திற்கான  புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக  இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .