2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீனம்

Editorial   / 2021 ஜூலை 29 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மனநிம்மதியற்ற நிலைமை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களில் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களிடம் அதிருப்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .