2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மேஷம்

Editorial   / 2021 ஜூன் 19 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயமுண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில்  பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .