2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மேஷம்

Editorial   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மன திடத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பணிகளை கையாளும்போது சில தடைகள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும். நேர்மறையான அணுகுமுறை மேற்கொள்ளவும். நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X