2025 ஜூலை 19, சனிக்கிழமை

கசிப்பு விற்பனை செய்த நால்வர் கைது

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.துன்னாலை தக்குச்சம்பாட்டி பகுதியில் கசிப்பு விற்பனை செய்த 4 சந்தேகநபர்களை திங்கட்கிழமை (06) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 10 போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டது.

அப்பகுதி மக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், விற்பனை செய்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X