2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

Janu   / 2025 டிசெம்பர் 08 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - பண்ணை கடலில் மூழ்கி யாழ் நகர் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர்.

பண்ணை கடலில் நீந்த சென்ற நால்வர் நீரில் மூழ்கியுள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் நால்வரையும் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதர்ஷன் வினோத்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X