Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மே 21 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் மாவட்டத்திலுள்ள 29 குளங்களை புனரமைப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த குளங்களை புனரமைக்க அமைச்சு நடவடி;கை எடுத்துள்ளது.
இதன்படி புத்தளம், வண்ணாத்தவில்லு, கற்பிட்டி, முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 29 குளங்களே புனரமைக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .