2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் நகரசபையில் 24 மணிநேர சேவை

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் நகர சபையில் பொருத்தப்பட்டிருந்த 'பொதுமக்கள் தினம் புதன்கிழமை' என்ற அறிவித்தல் பலகையை புத்தளம் நகரசபை தலைவர்  கே.ஏ.பாயிஸ் அகற்றிவிட்டு '24 மணித்தியால சேவை' என்ற அறித்தல் பலகையை நேற்று பொருத்தினார்.

புத்தளம் நகரசபையின் ஏப்ரல் மாதத்திற்கான சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சபை அமர்வு முடிவடைந்ததும் ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களை அழைத்து நகரசபையில் முன்னால் பொறுத்தப்பட்டிருந்த பொதுமக்கள் தினம் புதன்கிழமை என்ற அறிவித்தலை அகற்றிவி்ட்டு 24 மணித்தியால சேவை என்ற அறிவித்தலை பாயிஸ் பொருத்தினார்.


  Comments - 0

  • Citizen Sunday, 17 April 2011 05:17 PM

    எல்லாம் நாடகம் அப்பா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X