Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 05 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2600ஆவது பௌத்த ஜெயந்தி விழா இன்று காலை புத்தளம் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.சதாமங்க சுபசிங்கவின் தலைமையில் நடைப்பெற்றது.
இன்று காலை கல்வித்திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் வலயக்கல்வி பணிமனையிலிருந்து ஊர்வலமாக பிஸ்ருல் ஹாபி ஞாபகர்த்த மண்டபம் வரை சென்ற பின் அம்மண்டத்தில் குறித்த விழா தொடர்பான கூட்டமொன்றும் நடைப்பெற்றது.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago