2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான அடைவு மட்டப் பரீட்சை

Kogilavani   / 2011 ஜூலை 01 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)
புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 5  புலமைப்  பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடைவு மட்ட பரீட்சையொன்று  நாளை சனிக்கிழமை  புத்தளத்தில்   நடைபெறவுள்ளது.

இவ் ஆண்டிற்கான  தரம்  5  புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேற்றை அதிகரிப்பதற்கான  ஒரு  வேலைத்திட்டமாக  இந்த அடைவு மட்ட பரீட்சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பரீட்சை ஒரேநேரத்தில் பல பாடசாலைகளில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X