Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 10 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
வெசாக் தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் நகரத்திலுள்ள ஐந்து பிரதான வீதிகளில் ஐந்து அலங்கார தோரணங்களை அமைக்கவுள்ளதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் எச்.எம்.கே.ஹேரத் தெரிவித்தார்.
இதன்படி தந்திரிமலை-அநுராதபுரம் வீதியின் ஒயாமடுவ சந்தி, புத்தளம் வீதியின் கலா ஓயா பாலம், தம்புள்ளை மிரிஸ்கோனிய ஓயாவிற்கு அருகில், யாழ்ப்பாண சந்தி மற்றும் குருநாகல் வீதியின் கலா ஓயா அருகில் இத் தோரணங்கள் அமைக்கப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .