Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 28 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
வடமத்திய மாகாணத்தில் 60 முன்மாதிரிப் பாடசாலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் திஸாநாயக்க தெரிவித்தார்.
நகரங்களிலுள்ள பிரபல்யமான பாடசாலைகளிலுள்ள வசதிகளைப்போன்று, கிராமப்புற பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் வழங்குவதன் ஊடாக கிராமப்புறப் பாடசாலை மாணவர்களும் சமனான கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகுமெனவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago