Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 12 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
11 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குருணாகல், கொபைகனே பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு நிகவெரட்டிய நீதவான் திருமதி கே.கே.லியனகே உத்தரவிட்டார்.
வீட்டில் தனிமையாக இருந்த மேற்படி சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தின் பேரில் குறிப்பிட்ட பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் கொபைகனே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதவான் முன் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்தே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
7 hours ago
19 Jul 2025
xlntgson Tuesday, 12 July 2011 10:37 PM
வெட்கக்கேடு, தணிக்கையில் பிடிபட்டால் பார்ப்போம் இல்லாவிட்டால் ஊழல் செய்வோம் என்பது போன்றதல்ல இது. நல்ல ஒழுக்கவாதிகளாக முன்மாதிரியாக செயல்படவேண்டும். நகர மாநகர கிராம பிரதேச சபை தலைவர்களும் மெம்பர்களும்!
மெம்பர்கள் என்றால் இருந்த பெருமை இப்போது இல்லாமல் போகிறது அது போலவே கிராம சேவகர்கள்!
வேலியே பயிரை மேய்ந்தது போன்றது இது, இவர்கள் எப்படி இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர் காவலர்கள் காவற்காரர்களை கூண்டில் ஏற்றுவர்!
எதிர்க்கட்சி அரசியல் என்பதால் தீர்ப்புக்குப் பின் வைத்துக் கொள்கின்றேன் மற்றவற்றை!
Reply : 0 0
aJ Tuesday, 12 July 2011 10:56 PM
அட அக்க மக்க.
சரணம் சரணம், லங்கா ஜெய வேவா லங்கா ஜெய வேவா
Reply : 0 0
MOHAMAED MUBEEN Thursday, 14 July 2011 07:37 PM
உள்ளூரில் உள்ள சிறுவர்களை இவர்கள் எவ்வாறு பாதுகாக்கப் போகிறார்கள்? இப்படிப் பட்டவர்களை இனங்கண்டு தண்டனை வழங்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025