2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் - போக்குவரத்துச் சபை ஊழியர்கள் மோதல்

Super User   / 2011 மார்ச் 13 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குருநாகலில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் இன்று காலை மோதலொன்று ஏற்பட்டது.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்குச் சொந்தமான வாகனமொன்று முத்தேதுகல் ரயில்வே கடவைக்கு அருகிகிலுள்ள வலவ்வ வீதி நுழைவாயிலை மறைக்கும் விதமாக தரித்து வைக்கப்பட்டிருந்ததால் இந்த மோதல் மூண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் கடும் தர்க்கம் ஏற்பட்டது. பின்னர் குருநாகல் பொலிஸார் தலையிட்டு இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்தனர். (புஷ்பகுமார ஜயரட்ன)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X