2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பஸ் சேவைகள் வழமைக்கு திரும்பின

A.P.Mathan   / 2011 மார்ச் 15 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

கடந்த 04 நாட்களாக நடைப்பெற்றுவந்த புத்தளம் - கொழும்பு, சிலாபம் - கொழும்பு செல்லும் பஸ் உரிமையாளர்களின் சேவை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று காலை தொடக்கம் மெதுமெதுவாக ஆரம்பித்த பஸ் சேவைகள் மாலை வேளை வழமைக்கு திரும்பியது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இச் சேவை நிறுத்தம் மூலம் பயணிகள் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். எனினும் போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X