2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புத்தளத்தில் தேர்தல் வன்முறைகள் இல்லை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 17 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

 புத்தளம் பொலிஸ் தொகுதிக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும்  பதியப்படவில்லையென புத்தளம் பொலிஸ் தொகுதி  பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.தர்மசேன தெரிவித்தார்.

உள்ளளூராட்சி மன்ற தேர்தலுக்காக  புத்தளம் பொலிஸ் தொகுதிப் பிரிவில் போட்டியிடும் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ  தேர்தல் வன்முறைகள் தொடர்பாக எந்த முறைப்பாட்டையும் பொலிஸில் பதிவு செய்யவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X