Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 23 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
வணாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி வழிகாட்டல் கருத்தரங்கொன்று நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
காரைதீவு நகரிலுள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நாளை காலை 09.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனமான சமூக நம்பிக்கை நிதியம் ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், பிரபல வளவாளர்கள் விரிவுரைகள் நடத்தவுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago