2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்

A.P.Mathan   / 2011 மார்ச் 24 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனமான சமூக நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் கருவலகஸ்வௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மகளிர் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வீட்டு தோட்டத்தில் நாட்டுவதற்காக தென்னங்கன்றுகள்; இன்று விநியோகிக்கப்பட்டன.

கருவலகஸ்வௌ, பிரதேச செயலகத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்வுக்கு கருவலகஸ்வௌ உதவி பிரதேச செயலாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X