2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இரு வருட விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மின்சார வேலைகள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                

வடமத்திய மாகாணத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சகல மின்சார வேலைத்திட்டங்களும் இரண்டு வருடகால விசேட வேலைத்திட்டத்தின் கீழ், முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சாரசபையின் அநுராதபுரம் கிளை அதிகாரி ஜீ.முத்துகொட ஆராய்ச்சி தெரிவித்தார்.

இதற்காக அரசாங்கம் 2,200 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளது. புதிதாக 300 மின்சார வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X