2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நான்காம் திகதி புத்தளத்திற்கு விஜயம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான  பசில் ராஜபக்ஷ  எதிர்வரும்    ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி புத்தளம் மாவட்டத்தின் மாதம்பை பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மாதம்பை பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள புத்தளம் மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள்  குறித்து கலந்துரையாடவுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X