2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

குடிசன மதிப்பீட்டு அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் கடன்

Kogilavani   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தினால் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்காக திணைக்களத்திலுள்ள அதிகாரிகளுக்கு இலகு தவணை கடன் அடிப்படையில் மோட்டார் வண்டிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் எச்.எம்.கே.ஹேரத் தெரிவித்தார்.

இதன்படி இம்மாவட்டத்தில் 36 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா பெறுமதியான 22 மோட்டார் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X