2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டி கல்வி கோட்ட மட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான தழிழ் மொழித்தின போட்டிகள்

Kogilavani   / 2011 ஏப்ரல் 23 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

கற்பிட்டி கல்வி கோட்ட மட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான தழிழ் மொழித்தின போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 2ஆம் மற்றும் 5ம் திகதிகளில் நடைப்பெறவுள்ளன.

எதிர்வரும் 2ஆம் திகதி எழுத்து மூலமான போட்டி நிகழ்ச்சிகள் முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலும் அதன் திருத்தப்பணிகள் மே மாதம் 3ஆம் திகதி நுரைச்சேலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலும் நாடகம், விவாதம், வில்லுப்பாட்டு போன்ற போட்டி நிகழ்ச்சிகளும்,  அனைத்து போட்டிகளுக்குமான பரிசளிப்பு நிகழ்வுகளும் மே மாதம் 05ஆம் திகதி பள்ளிவாசல்துறை மஹா வித்தியாலயத்திலும் நடைப்பெறவுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X