2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் வர்த்தக சங்கப் பொதுக்கூட்டம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

நீண்ட நாட்களின் பின்னர் புத்தளத்தில் நாளை வியாழக்கிழமை வர்த்தக சங்கப் பொதுக் கூட்டமொன்று புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் தலைமையில் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது புத்;தளம் நகர வர்த்தகர்கள் எதர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன், புதிதாக வர்த்தக சம்மேளனமொன்றும் நிறுவப்படவுள்ளதாக புத்தளம் நகரசபை பேச்சாளரும் நகரசபைத் தலைவரின் பிரத்தியேக செயலாளருமான எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X