Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் - கற்பிட்டி பிரதான வீதி, போக்குவரத்து செய்ய முடியாதளவுக்கு குன்றும் குழியுமாக கடுமையாக சேதமடைந்து காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி பிரதேச சபைக்கு முன்னாலும் கற்பிட்டி நகரிலும் வீதியின் நடுவே பாரிய குழிகள் காணப்படுவதனால் மழைக் காலங்களில் அக்குழிகளில் நீர் நிற்பதனால் இவ்வீதியூடாக போக்குவரத்து செய்வதில் இப்பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
எனவே போக்குவரத்து சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் கற்பிட்டி நகரிலுள்ள வீதிகளை புனரமைப்பதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago