2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

போலி மீனவர்கள் கஞ்சாவுடன் கைது

Super User   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மீனவர்கள் என்ற போர்வையில் இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்திவந்த குழுவொன்றை இலங்கைக் கடற்படையினர் பேசாலை கடற்பிரதேசத்தில் வைத்து பிடித்துள்ளனர்.

இக்குழுவினர் அப்பகுதியில் மீன்பிடிப்பதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.  இக்குழுவினர் 15 கிலோகிராம் கஞ்சாவுடன் கிளிநொச்சி பொலிரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(அஜித் லால் ஷாந்தஉதய)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X