2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்மொழி தின எழத்து மூலமான போட்டிகள் ஆரம்பம்

Kogilavani   / 2011 மே 02 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
கல்பிட்டி கல்விக்கோட்ட மட்டத்திற்குட்பட்ட 2011ஆம் ஆண்டுக்கான தழிழ் மொழித்தின எழுத்து மூல போட்டி நிகழச்சிகள் இன்று காலை திகழி, முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைப்பெற்றது.

இதன் திருத்தப்பணிகள் நாளை நடைப்பெறவுள்ளதுடன் இறுதி நாள் நிகழ்வுகள் இம் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை காலை பள்ளிவாசல்துறை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.எல். நூஹூ லெப்பை தலைமையில் நடைப்பெறவுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X