2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இலவச தையல் பயிற்சி

Kogilavani   / 2011 மே 05 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகரில் இயங்கி வரும் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் புத்தளம், வண்ணாத்திவில்லு, முந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த யுவதிகளுக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நான்கு மாதங்களுக்கு இலவச தையல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

சமூக நம்பிக்கை நிதியத்தின் குறித்த பகுதியிலுள்ள மகளிர் அமைப்பினரினால் தெரிவு செய்யப்படும் 140 யுவதிகளுக்கு இவ்வாறு இலவசமாக தையல் கலையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளதுடன், தையல் பயிற்சி நெறிகளுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும், பொருட்களும் இலவசமாகவே வழங்கப்படும் எனவும் சமூக நம்பிக்கை நிதியத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X