2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மரமுந்திரிகை தயார்படுத்தல் விற்பனைக்கான புதிய கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2011 மே 10 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்ட வணாத்தவில்லு பிரதேசத்தில் மரமுந்திரிகை செய்கையாளர்களின் நலன் கருதி மரமுந்திரிகையினை விற்பனைக்கு தயார்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்குமான கட்டிடமொன்றை நேற்று திங்கட்கிழமை அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன திறந்து வைத்தார்.

இதற்காக 11 இலட்சம் ரூபா நிதியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளது.

இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல்வாதிகளும், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X