Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 12 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
வணாத்தவில்லு பிரேதச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு கிராமத்தில் அமைக்கப்பட்ட நவீன வசதிகளுடனான மத்திய மருந்தகம் 2008ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
எனினும் இப்புதிய மருந்தகத்தில் இதுவரையிலும் எவ்வித செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படாமல் மிகவும் பழமை வாய்ந்ததும், நகரின் எல்லைப்புறத்திலும் அமையப்பெற்றுள்ள மருந்தகத்திலே மருத்துவ செயற்பாடுகள் நடைப்பெறுகின்றன.
எனவே நவீன வசதிகளுடன் நகரின் மத்தியில் அமையப்பெற்றுள்ள புதிய மருந்தகத்தில் மருத்துவ செயற்பாடுகளினை நடத்துமாறு மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .