2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய நீர்க்கலாச்சார கல்விக்கண்கட்சி

Menaka Mookandi   / 2011 மே 24 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கலாசூரிய சதிஸ்சந்திர எதிரிசிங்க அவர்களின் நீரும் மனிதனும் எனும் தலைப்பிலான தேசிய நீர்க்கலாச்சார கல்விக்கண்கட்சி ஜோசப் வாஸ் மேய்புப்பணி நிலையத்தில் இன்று காலை ஆரம்பமானது.

இதன் ஆரம்ப நிகழ்வில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் ஜானக பிரதீப், புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் எல்.ஜே.எம்.ஜீ.சீ. பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தளத்தில் இன்றும் நாளையும் நடைப்பெறும் இக்கண்காட்சி இவ்வருட இறுதிக்குள் வட கிழக்கு உட்பட 12 மாவட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சிக்கு வரையறுக்கப்பட்ட செல்ரோன் லுப்ரிகன்ஸ் நிறுவனம் அனுசரனை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X