2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு

A.P.Mathan   / 2011 ஜூன் 07 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகரில் சுற்றித்திரியும் கட்டாக்காலி நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு புத்தளம் நகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

புத்தளம் நகரில் கட்டாக்காலியாக சுற்றித்திரியும் நாய்களினால் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதனாலும், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இவ்வாறு கட்டாக்காலி நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளப்படுவதாகவும் நகரசபை செய்திகள் தெரிவிக்கின்றன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X